ஜல்லிக்கட்டு போலி போராளியை ’நோஸ் கட்’ செய்த பாஜக மூத்த தலைவர்..!

ஜல்லிக்கட்டு போலி போராளியை ’நோஸ் கட்’ செய்த பாஜக மூத்த தலைவர்..!

Share it if you like it

ஜல்லிக்கட்டு போராட்டத்தை அரசியலாக்கி ஆதாயம் தேட முயன்ற தமிழக கட்சிகளின் மூளையாக இருந்தது திமுக என்பது நிதர்சனம். உண்மையான போராளியாக தன்னை காட்டி கொண்டு., ஜல்லிக்கட்டில் மத்திய அரசையே தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் கார்த்திகேய சிவசேனாதிபதி..

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நிர்மல் குமார்  திமுக உடன்பிறப்பின் முகத்திரையை கிழிக்கும் விதமாக ஆதாரத்தோடு தக்க பதிலடியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1314249788670443520


Share it if you like it