உலகம் முழுவதும் சீனா தற்பொழுது கடும் வெறுப்பை சம்பாரித்துள்ளது. இதனால் பல தொழிற்சாலைகள் சீனாவை விட்டு வெளியேற துவங்கி விட்டன. இதனால் சீன மக்கள் தங்கள் வேலைகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
சீன கம்யூனிஸ்ட் அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கு இதுவே சிறந்த உதாரணம். கொரோனாவை உலகத்திடம் இருந்து சீனா மறைத்ததே இதற்கு காரணம் என்று மக்கள் கூறிவருகின்றனர். வேலையிழந்தவர்களால் உள்நாட்டு போர் வெடிக்குமோ? என்று அரசியல் நோக்கர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Situation in China looks grim after USA&European countries stopped importing Chinese products.
Chinese people are apprehensive and fear that worst is yet to arrive.
Number of projects/contracts across the globe are getting canceled.
Is world uniting against #China for #COVID19. pic.twitter.com/B3DuH2PdNE— Azeema (@azeema_1) June 27, 2020