ஜிஹாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் கிராமவாசிகள் – ஜிஹாதிகளை மறைத்து வைத்திருந்தால் முழு கிராமம் மீதும் வழக்கு பதிவு செய்வேன் – அமைச்சர் ஹிமந்தா சர்மா !

ஜிஹாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் கிராமவாசிகள் – ஜிஹாதிகளை மறைத்து வைத்திருந்தால் முழு கிராமம் மீதும் வழக்கு பதிவு செய்வேன் – அமைச்சர் ஹிமந்தா சர்மா !

Share it if you like it

  • சமீபத்தில் டெல்லியில் இஸ்லாமிய மாநாடு ஒன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட பல இஸ்லாமிய ஜிஹாதிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில்  இஸ்லாமிய ஜிஹாதிகள் அஸ்ஸாமில் உள்ள  கிராமங்களில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது. அசாமில் உள்ள தராங் மாவட்டத்தில் 9 தப்லிகி ஜமாஅத் பங்கேற்பாளர்கள் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்படி கடந்த மாதம் புதுதில்லியில் நடந்த தப்லிகி ஜமாஅத் நிகழ்வில் கலந்து கொண்ட நபர்களை மக்கள் வெளியே வந்து அதிகாரிகளுக்கு தெரிவிக்க அல்லது அத்தகைய நபர்களை தங்கள் வீடுகளிலும் கிராமங்களிலும் தங்கவைக்கக் கூடிய நபர்களுக்கு ஏப்ரல் 5 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை சுகாதார மற்றும் நிதி அமைச்சரான ஹிமந்தா பிஸ்வா சர்மா ஒரு காலக்கெடுவை வழங்கினார். யாராவது தலைமறைவாக இருந்தால், இறுதியில் அவர்கள் பிடிபடுவார்கள். அதன் பிறகு மறைந்திருக்கும் ஜமாஅதிகள் மட்டுமல்லாமல், அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் மக்களும், முழு கிராமத்தின் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
  • கடந்த சில நாட்களில் அஸ்ஸாமில் 26 பேர் கோவிட் -19 இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 25 பேர் நேரடியாக ஜமாஅத்துடன் தொடர்புடையவர்களாக கூறப்படுகிறது.
  • இன்று சுகாதார அமைச்சர் அஸ்ஸாமில் உள்ள தப்லீஹி ஜமாஅத் தலைவர்களைச் சந்தித்து, நிஜாமுதீன் மார்க்கஸில் உள்ள தப்லீஜி ஜமாஅத்தை பார்வையிட்ட அனைவரின் பட்டியலையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஏனெனில் அவர்களைத் தனிமைப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று கூறினார். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் தப்லிகி ஜமாஅத்தின் ஒத்துழைப்பு இல்லாததால், அசாமில் உள்ள பல மசூதி குழு இஸ்லாமிய பிரிவை தடை செய்துள்ளது.


Share it if you like it