ஜெயரஞ்சன் சுயரூபத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பிரபல நெறியாளர்..!

ஜெயரஞ்சன் சுயரூபத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பிரபல நெறியாளர்..!

Share it if you like it

பொருளாதா நிபுணர்களாக தம்மை தமிழக மக்களிடையே காட்டி கொள்ளும் மயில்சாமி, ஜெயரஞ்சன், போன்றவர்கள் மத்திய, மாநில அரசுகளின், நல திட்டங்களை மிக கடுமையாக விமர்சனம் செய்வதையே வழக்கமாக கொண்டவர்கள் என்பது மக்களின் எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது..

இந்நிலையில் பிரபல நெறியாளர் மதன் ரவிச்சந்திரன் அவர்கள் ஜெயரஞ்சன் உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்தும் விதமாக பல ஆதாரங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it