ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் –  காவல்துறை அதிகாரியை திட்டிய சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் !

ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் – காவல்துறை அதிகாரியை திட்டிய சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் !

Share it if you like it

சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்பொழுது மேடையின் அருகே ஒரு நபர் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அகிலேஷ் யாதவ் அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல் துறை அதிகாரிகளை பார்த்து திட்டியுள்ளார். இந்த வீடியோவை ட்விட்டரில் பிரபலமான மஹேஷ் விக்ரம் ஹெகிடே பதிவேற்றுயுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.


Share it if you like it