ஜோதிகா விவகாரத்தில் ஜகா வாங்கிய விஜய் சேதுபதி!

ஜோதிகா விவகாரத்தில் ஜகா வாங்கிய விஜய் சேதுபதி!

Share it if you like it

ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகள், அனைத்தையும் சீரியல், சினிமா, ஊடகம், பத்திரிகை, என்று தொடர்ந்து அவதூறு கருத்துக்களையே பரப்பி வருகின்றன. திரை நட்சத்திரங்கள், சத்தியராஜ், விஜய், சீமான், என்று கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் இந்துக்களையே குறி வைத்து தாக்கி வருவதை அவர்களின் வெறு பேச்சின் மூலம் நன்கு உணர முடிகிறது.

சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் புகைப்படம்

அண்மையில் நடிகை ஜோதிகா, தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்துள்ள தஞ்சை பெரிய கோவில் பற்றி கூறிய கருத்திற்கு தமிழர்கள் மத்தியில் கடும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியது.

Image

முன்பை போல அல்லாமல் இப்பொழுது இந்து முன்னணி, இந்து அமைப்புகள் எழுச்சியின் காரணமாக ஹிந்துக்கள் தங்களின் எதிர்ப்பினை உடனுக்குடன் வெளிப்படுத்த துவங்கியதன் மூலம் தி.க, திராடவிட அமைப்புகள், சற்று கதி கலங்கியுள்ளன என்பதனை நன்கு உணர முடிவதாக மக்களின் கருத்தாக உள்ளது.

அண்மையில் நடிகர் விஜய் சேதுபதி, ஜோதிகாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி இருந்தது. இதற்கு விஜய் சேதுபதி அலறி அடித்துக்கொண்டு நான் ஜோதிகாவுக்கு ஆதரவு வழங்கவில்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it