வர்ணனையாளர், அரசியல் ஆய்வாளர், என்று அறியப்படும் சுமந்த் ராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
”ஒரு வேளை அமெரிக்காவிடம் நமக்கு பிரச்சனை ஏற்படும் சமயத்தில் முகநூல், வாட்ஸ் அப், மற்றும் டிவிட்டரை தடை செய்வோமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சுமந்த் கருத்திற்கு இணையதள வாசி சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
அப்படி ஒன்றும் அவசியமில்லை. நமக்கு பாகிஸ்தானோடு தான் பிரச்சனை… ஆனால் இன்று வரை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களை இந்திய அரசு தடை செய்யவில்லை என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
20 இந்திய ராணுவ வீரர்களின் இழப்பிற்கு காரணமான சீன அரசை கண்டிக்காமல். மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கேலி செய்யும் விதமாக, வாழும் நாட்டிற்கு துளியும் விசுவாசமாக இல்லாமல் இவரை போல் பலரும் பேசுவதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Savage level unlocked 🔥 pic.twitter.com/TnaEuGj7bK
— Rishi Bagree (@rishibagree) July 1, 2020