டெல்லி துப்பாக்கி சூட்டின் ஆதாரம்- காவல்துறை வெளியீடு!

டெல்லி துப்பாக்கி சூட்டின் ஆதாரம்- காவல்துறை வெளியீடு!

Share it if you like it

பிப்ரவரி 1ம் தேதி டெல்லியில் ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய கபில் குஜ்ஜரின் கைப்பேசியை கைப்பற்றி  ஆய்வு செய்ததில். அவன் ஆம் ஆத்மி கட்சியின் மூத்தலைவர்களான அதிஷி, சஞ்செய் சிங் ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தினை காவல்துறையினர் பத்திரிக்கையாளர்  சந்திப்பில் வெளியிட்டனர்


Share it if you like it