டெல்லி JNU பல்கலைக்கழகத்தில் இந்தியாவை துண்டாடுவோம் என்று கோஷம் எழுப்பியது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்த்து கம்யூனிஸ்ச மாணவர் அமைப்புகள் தொடர்ச்சியாக தேச விரோத கருத்துக்களை முன்வைத்தே இன்று வரை செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர்.
அவர்களின் விஷ வேர் இப்பொழுது பாண்டிச்சேரி பல்கலைகழகத்தில் துளிர் விட துவங்கியுள்ளது. பல்கலைகழகத்தில் செயல்படும் கம்யூனிஸ மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் வெளியிட்டு இருந்த போஸ்டரில் பாகிஸ்தான் மற்றும் சீன நாடுகள் உரிமை கோரும் பகுதிகளை நீக்கி விட்டு இந்திய வரைப்படத்தை அச்சிட்டு இருந்தது பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

It's unfortunate that depiction of India's wrong, mutilated maps is a punishable offence still authorities keep silence and ignore the violations. https://t.co/nyTMyOFKMN
— Tarun Vijay தருண் விஜய் भारत के वीर सैनिकों की जय (@Tarunvijay) July 9, 2020