தடை, அதை உடை, புது சரித்திரம் படை- மீடியான்

தடை, அதை உடை, புது சரித்திரம் படை- மீடியான்

Share it if you like it

மீடியானின் வளர்ச்சியை தடுக்க சில சமூக விரோத கும்பல்களின் செயலால் நம் பக்கத்தில் பதிவுகளை தொடர முடியாமல், இருந்த நிலையில் எங்களுக்கு ஆதரவாக பல நல்ல ஆலோசனைகளை கூறியும், எங்களின் தொழில் நுட்ப வல்லுநர்களின் முயற்சியினாலும் இன்று நம் பக்கத்தை மீட்டெடுத்துள்ளோம், என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  மீடியான் வாசகர்களின் ஆதரவும், அன்பும், என்றும் தொடர வேண்டும் என்று இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறோம்.. நன்றி நன்றி நன்றி..!!


Share it if you like it

One thought on “தடை, அதை உடை, புது சரித்திரம் படை- மீடியான்

  1. Please continue your service.
    We are there to support.
    Your exposed are very good.
    This country needs such exposes since all these 60 years lots and lots of false narratives have in circulation and the public in general are brainwashed by it.

Comments are closed.