தனியார் கல்வி நிலையங்களில் படித்தாலும் கூட ஏழை குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் – மத்திய பிரதேசத்தில் அதிரடி..!

தனியார் கல்வி நிலையங்களில் படித்தாலும் கூட ஏழை குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் – மத்திய பிரதேசத்தில் அதிரடி..!

Share it if you like it

மத்திய பிரதேச பா.ஐ.க மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களைவை எம்.பியுமான ஜோதிராதித்யா எம். சிந்தியா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முதல் வகுப்பு முதல் பி.எச்.டி வரை ஏழை குழந்தைகளின் கல்வி கட்டணத்தை முழுவதும் மத்திய பிரதேச அரசே  ஏற்றுக்கொள்ளும். மேலும் உயர் கல்விக்கான தனியார் கல்லூரிகளின் கட்டணத்தையும் மாநில அரசே செலுத்தும் என்றும்.

முந்தைய காங்கிரஸ் அரசு வெறுப்பு அரசியல் காரணமாக. ‘சம்பல் யோஜனா’ திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது. ஏழை குழந்தைகளின், நலனுக்காக மீண்டும் இந்த திட்டத்தை, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கியுள்ளார், என்று சிந்தியா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


Share it if you like it