தி வயரில் பணிபுரியும் மூத்த பத்திரிக்கையாளர் அர்ஃபா கானும் ஷெர்வானி தனது டுவிட்டர் பக்கத்தில் தப்லீக் ஜமாத் கலந்து கொண்டவர்களை பற்றி இவ்வாறு கூறியிருந்தார்.
- தப்லிகிஸ் இந்தியாவில் மிகவும் முற்போக்கானவர்கள் அல்ல.
- அவர்கள் டாக்டர்களிடம் அல்லது பெண்களிடம் கீழ்தரமாக நடந்து கொண்டுள்ளார்கள் என்பதை நான் மறுக்கிறேன்.
- அவர்களும், அவரது குடும்பமும் மதம் மற்றும் சமூகத்திற்கு சேவை செய்து வருகின்றனர். அவர்கள் மீதான விமர்சனத்தை. நிறுத்துங்கள் என்று கூறியிருந்தார்.
இமாம் தவஹிடி தனது டுவிட்டர் பக்கத்தில் அர்ஃபா கானும் ஷெர்வானிக்கு இவ்வாறு பதிலளித்திருந்தார்.
9/11 அல்கொய்தா பயங்கரவாதிகளை, தங்கள் வீடுகளில் தங்க வைத்து. பயங்கரவாதத்துடன் இணைந்த, இஸ்லாமிய அமைப்பைக் காத்துக்கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு, பதவி உயர்வு வழங்கக்கூடும். என்று கூறியிருந்தார்.
மர்ம மாநாட்டில், மர்ம நபர் கலந்து கொண்டதால். மர்ம நபருக்கு, மர்மமான நோய் ஏற்பட்டதால். மர்மமான இடத்தில், மர்மமான மருத்துவம் பார்க்கப்படுகிறது. என்று தமிழக ஊடகங்கள் கூறி வரும் நிலையில். இப்படி ஒரு நேர்மையான இஸ்லாமியரா, என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/Imamofpeace/status/1248832998910201856