தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த திமுகவை சேர்ந்த ரவுடிகள் சதி..!

தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த திமுகவை சேர்ந்த ரவுடிகள் சதி..!

Share it if you like it

சுவர் விளம்பரம் தொடர்பாக அண்மையில் திமுகவை சேர்ந்த சில ரவுடிகள். பாஜக பெண் நிர்வாகிகள் மீது தாக்குதல் நிகழ்த்தியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில். பாஜகவின் சுவர் விளம்பரத்தை அழிக்கும் நோக்கில்  திமுக நிர்வாகிகள் மீண்டும் களத்தில் இறங்கி இருப்பது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it