தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருவதற்கு காரணமே ஸ்டாலின்- மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் திமுகவிற்கு எச்சரிக்கை…!

தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருவதற்கு காரணமே ஸ்டாலின்- மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் திமுகவிற்கு எச்சரிக்கை…!

Share it if you like it

இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு, ஏதாவது ஒன்று என்றால் அலறும் திமுக.. இந்துக்களின் உணர்வுகளுக்கு உரிய மரியாதை வழங்காமல் இன்று வரை அவமித்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை..

இதனை நன்கு உணர்ந்து கொண்ட ஹிந்துக்கள் பா.ஜ.க-வை நோக்கி செல்வதாகவும், அக்கட்சி தமிழகத்தில் வேகமாக வளர்வதற்கு ஸ்டாலினே காரணம் என்று மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன் திமுகவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/Velu_6666/status/1328650323024515077

 


Share it if you like it

One thought on “தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருவதற்கு காரணமே ஸ்டாலின்- மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் திமுகவிற்கு எச்சரிக்கை…!

Comments are closed.