தமிழக கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் -நடிகர் சந்தானம் வேண்டுகோள்..!

தமிழக கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் -நடிகர் சந்தானம் வேண்டுகோள்..!

Share it if you like it

  • ஒரு பூஜை கூட நடக்காமல் 11,999 கோயில்களின் நிலை உள்ளது.
  • 34,000 கோயில்கள் ஆண்டுக்கு ரூ .10,000 க்கும் குறைவாக வருமானத்தை வைத்து கொண்டு போராடுகிறது.
  • 37,000 கோயில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பு போன்றவற்றிற்கு ஒரு நபர் மட்டுமே இருக்கிறார்!
  • பக்தர்கள் கோயில்களை பராமரிக்கும் படி விட்டு விடுங்கள். என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஈஷா யோகா மையத்தின் நிறுவனர்..

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் கருத்திற்கு பிரபல நடிகர் சந்தானம் தனது ஆதரவினை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Raghuvarman1991/status/1365681323109535744


Share it if you like it