Share it if you like it
ஹிந்து மதத்தை மட்டுமே இன்று வரை சீமான், திருமுருகன் காந்தி, சுப.வீ, வீரமணி, போன்றவர்கள் மிக கடுமையாக விமர்சனம் செய்து தங்களை வளப்படுத்தி கொள்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல் முருகன் தமிழக மக்கள் நலனுக்காக கருப்பு சட்டை தோழர்கள் அதிகம் இழந்துள்ளதாக பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
டோழர் டோல் முருகன நல்ல வச்சி மொத்தமா செஞ்சிட்டானுக#அரைவேக்காடு_முட்டைபோண்டா pic.twitter.com/f1EfSaggky
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) November 25, 2020
Share it if you like it
தன்னுடைய சொந்த நலனுக்காக கட்சி நடத்தும் வேல்முருகன் தமிழக மக்களுக்காக முதலைகண்ணீர் வடிக்கிறார். கருப்புச்சட்டைக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். முரண்பாடான கொள்கைகள் கொண்ட இவரைப்போன்ற சுயநல அரசியல்வாதிகளை மக்கள் தூக்கியெறிய வேண்டும். பணத்துக்காக எதையும் செய்ய கூடியவர். நாட்டையும் காட்டிக்கொடுக்கும் கைகூலி.நாட்டின் ஒற்றுமையை குலைக்கும் எண்ணம் கொண்டவர்.தமிழகத்தின் மோசமான அரசியல்வாதிகளில் ஒருவர்.
Velmurugaa, block shirts,ithuvarai onnum pudungala, velinaatu panathukaga tamilaga makkalai vanjithu varubavargal.uyaipilammal of money kaga tamilnatila engal hindhu samugathai, kadavulgalai geaali seith peyaipu nadathubavargal.10 paisa pola nee udavaamal kaanamal poiduveega.ithu nadakum.medai pechu, media pechula mattum pesunaa pothaadhu.ethuvarai enna pudingittiga.tn keduthavanga neenga.t .k venar kooda.
EVR Seetha soathukaga kural kodupavargal.TN ku ungalaal endha prayojanum.illai.ithula T.K ku supportta.beash beash..waste.neeyellam.
He is total rowdy cones often with toll gate clash and goondaism and shout like a Piles patient. He is a collection agent of local extraction by unlawful attitudes and people of aware of Dravida allakaigal for money booze etc
Nalla thamash
வெந்தவாய் நாரப்பயல்…
Unnai pondra katchi marum panniigalukku vendum endraal edhavadhu karuppu sattai velinaatu kooligal seidhu irukkakaam. Makkalukku dheengu thaan seidhathairukkiraargal.