Share it if you like it
தமிழ், தமிழ், என்று கூறி மக்களின் உணர்வுகளை தூண்டி தங்கள் குடும்பத்தை வளப்படுத்தி கொண்டதாக திமுகவினர் மீது இன்று வரை தமிழக மக்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்..
தமிழ் மொழிக்காகவே தன்னை நெய்யாக உருக்கி கொண்ட உ.வே.சா வாழ்ந்த திருவல்லிக்கேணி வீட்டை.. 380 கோடி ரூபாய் கொடுத்த ஸ்டாலினோ, உணர்வு தூண்டும் சில்லறை போராளிகளோ, சீமானோ எங்கே போனார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில்..
பிரபல பெண் அரசியல் விமர்சகர் பானு கோம்ஸ் அவர்கள் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் தனது வேதனையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது… …
https://www.facebook.com/1015262668/posts/10221856817862355/?app=fbl
தமிழ் தாத்தா உ.வே.சா. வாழ்ந்த வீடு சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில் இருந்தது. கடந்த 20 வருடங்களாக அவருடைய வீட்டை நினைவில்லமாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் தமிழக அரசிடம் தொடர்ந்து வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. 20 வருடங்களாக கண்டுகொள்ளப்படாத நிலையில்..
சந்ததியினர்..அவ்வீட்டை விற்றுவிட்டனர். வாங்கியவரும் வீட்டை இடித்துவிட்டார்.
தமிழின் ”உண்மையான காவலர்களுக்கு” கிடைக்கும் மரியாதை இவ்வளவு தான்.
#உவேசா #தமிழ்தாத்தா
Share it if you like it