தலைசிறந்த இயக்குனர்களான பாலு மகேந்திரா, மகேந்திரனை, வைத்து சிறந்த படங்களை எனது ஆட்சி காலத்தில் எடுப்பேன் சீமான் உறுதி..!

தலைசிறந்த இயக்குனர்களான பாலு மகேந்திரா, மகேந்திரனை, வைத்து சிறந்த படங்களை எனது ஆட்சி காலத்தில் எடுப்பேன் சீமான் உறுதி..!

Share it if you like it

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும் கதைகள், வாக்குறுதிகள், எவ்வாறு இருக்கும் என்பது தமிழக மக்கள் நன்கு அறிவர்.. இறந்த பிரபலங்களின் புகழை தனக்கு சாதகமாக மாற்றி கொள்வதில் சீமானுக்கு நிகர் யாரும் இல்லை என்பது நிதர்சனம்..

எங்க அப்பா பாலு மகேந்திரா, மகேந்திரனை, வைத்து சிறந்த படங்களை எடுப்பேன்.. எனது ஆட்சி காலத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவேன் என்பது போல  சீமான் பேசியுள்ளார் என்பதை கீழ்கண்ட காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/Puli45/videos/1033879957105739

 

Image result for மகேந்திரன் மரணம்
மகேந்திரன்

 

Image result for திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா மரணம்
பாலு மகேந்திரா,

 


Share it if you like it