டெல்லி கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் உட்பட காவலர்களும் வன்முறையாளர்களால் கொடுரமாக கொல்லப்பட்டும் சட்ட ஒழுங்கிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.
இந்நிலையில் அன்கித் ஷர்மாவின் கொலையில் நேரடி தொடர்பு இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் தாஹிர் உசேன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட உடனேயே அவர் தலைமறைவாகி விட்டார். இதனை அடுத்து ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
உசேனுக்கு முட்டு கொடுக்கும் விதமாக (PFI) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சி அவர் அரசியல் சூழ்ச்சியில் மாட்டிக்கொண்டவர். தாஹிர் உசேனை ஆம் ஆத்மியில் இருந்து நீக்கியதற்கு PFI கடும் கண்டனத்தை கெஜ்ரிவாலுக்கு தெரிவித்துள்ளது.
ஹிந்துக்களின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் கம்யூனிச அரசே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரளத்தின் அமைதியை கெடுக்கிறது என்று பிணராயே அலறி இருப்பதும்.
உபி, கர்நாடக என்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் செயல்படும் PFI நாட்டைவிட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்று நெட்டிசன்கள் தங்களின் ஆதங்கத்தை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் ஏன் இப்படி வெறி