திமுகவின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படும் நெறியாளர் செந்தில் அண்மையில் நடைப்பெற்ற டிவி விவாதத்தில் பாஜக மூத்த தலைவர் அஸ்வத்தாமனிடம் மாட்டி கொண்டு அவமானப்பட்டதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நெறியாளர் செந்தில் தெரிவித்த தவறான கருத்திற்கு ஆதாரத்தை வெளியிட்டுள்ளார் பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாடு ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட தகவல் இது. ராஜாஜி 1939ல் இந்து ஆலயத்தில் பட்டியலின மக்கள் செல்வதற்கு இருந்த தடையை நீக்கச் சட்டம் இயற்றினார்.
குறிப்பிட்ட செய்தி நிறுவனம் தவறான செய்தியை பரப்பியதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் வழக்குப் பதிவு செய்யும் பணியை தொடங்குவோம். pic.twitter.com/EfRsioxOVB
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) October 15, 2020
தமிழ் நாடு ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட தகவல் இது. ராஜாஜி 1939ல் இந்து ஆலயத்தில் பட்டியலின மக்கள் செல்வதற்கு இருந்த தடையை நீக்கச் சட்டம் இயற்றினார்.
ஆனால் எந்த வரலாற்று அறிவும் இல்லாத முட்டாள் கூட்டம் பத்திரிக்கையாளர் என்ற பெயரில் வெறுப்பைப் பரப்பத் துடிக்கிறது. pic.twitter.com/1HL0NiFbB2
— We Support Maridhas (@WMaridhas) October 15, 2020
#அனுபவமே_பாடம் ஆனதால்
பார்ப்பனர் என்று சொல்லுங்கள் !
நான் tension ஆக மாட்டேன் …..
( காரணம் என்னவென்று பாருங்கள்)#ஆலயநுழைவுசட்டமும்_அசிங்கப்பட்டசீப்புசெந்திலும் pic.twitter.com/8MoLY8Oldj
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) October 15, 2020
உன்னையும் நம்பி வேலைக்கு செத்துருக்கன் பாரு மாலை முரசு. (சோறு தானே சாப்புடுற)#ஆலயநுழைவுசட்டமும்_அசிங்கப்பட்டசீப்புசெந்திலும்#SaySorrySenthil
— R Kesava Raman Yadav (@kesavaessar) October 15, 2020
அவங்க சாதி ஓனர் அவர வேலைக்கு எடுக்காம வேர யாரை எடுப்பார்? மாலைமுரசு என்று வைக்காமல் திமுக முரசுனு வைச்சிருக்கலாம்!
— Ramasamy Manikandan V (@Manivgplion) October 15, 2020