பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தியதால் எல்லையோரம் வசிக்கும் மக்களின் கால்நடைகள், வீடுகள், பலத்த சேதம் அடைந்தது. பொதுமக்கள் பதுங்கு குழியில் அடைக்கலம் புகுந்ததால் உயிர் இழப்புகள் ஏற்படவில்லை.
இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பதில் தாக்குதலில் ஈடுபட்டு பட்டது. இதில் பாகிஸ்தான் ராணுவ நிலைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டன. இந்தியா தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளாதல். பாகிஸ்தான் ராணுவம் வெள்ளை கொடியுடன் தாக்குதலை நிறுத்துமாறு முன் வந்துள்ளன.
https://twitter.com/FrontalAssault1/status/1271378566064857093
வெகு விரைவில் POK பகுதிகளை இந்திய ராணுவம் கைபற்ற இருப்பதால் சீன அரசின் தூண்டுதல் பெயரில் பாகிஸ்தான் ராணுவம் இச்செயலில் ஈடுபட்டு இருக்கலாம். என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
POK வை இந்திய அரசு மீட்பதால் சீன அரசின் கனவு திட்டமும், முதலீடு செய்த பல்லாயிர கோடி ரூபாயும் நீரில் இறைத்த உப்பு போல் ஆகிவிடும். இதனை இரு நாடுகளும் சர்வதேச பிரச்சனையாக மாற்ற முடியாது. ஏன்? என்றால் அது சட்டபடி இந்திய பகுதி ஆகும். உலக நாடுகள் இந்தியாவின் பக்கமே நிற்கும் என்பது நிதர்சனமான உண்மை.