தாய்நாட்டுக்காக இன்னுயிர் ஈந்திய ராணுவ வீரன் வெற்றி பாண்டியன்!

தாய்நாட்டுக்காக இன்னுயிர் ஈந்திய ராணுவ வீரன் வெற்றி பாண்டியன்!

Share it if you like it

ABVP திருநெல்வேலி மண்டல அமைப்பாளர் திரு.பிருத்திவி ராஜனின் சகோதரர் வெற்றி பாண்டியன் தாய்நாட்டு பணிக்காக இன்னுயிர் ஈந்துள்ளார்.அவருடைய ராணுவ மரியாதையானது அவரது சொந்த ஊரான எம்.கல்லுப்பட்டியில் 30/12/2019 அன்று காலை 10 மணியளவில் நடைபெறுவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


Share it if you like it