திமுகவின் நவீன ஈ.வெ.ரா திரு. சுந்தரேசன்…!

திமுகவின் நவீன ஈ.வெ.ரா திரு. சுந்தரேசன்…!

Share it if you like it

திராவிட கழக நிறுவனர்.திரு. ஈ.வெ.ரா அவர்கள் தனது சொத்துக்களை காக்கும் பொருட்டு. பல்வேறு தலைவர்களின் வேண்டுகோளை புறக்கணித்து விட்டு இளம் பெண் மணியம்மையை திருமணம் செய்து கொண்டது. அந்நாட்களில் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான சாவல்பூண்டி சுந்தரேசன் (70) அண்மையில் 28 வயது பெண்னை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி சமாதியில் பஜனை பாடல் பாடியவர்களில் ஒருவர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன்.. தயிர் வடை, முரசொலி, பஜனை பாடல், இது தான் பகுத்தறிவு கட்சியா என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image may contain: 4 people, people on stage and indoor


Share it if you like it