திமுகவின் பித்தலாட்டத்தை தோலுரித்த பிரபல நடிகர் அண்ணாதுரை..!

திமுகவின் பித்தலாட்டத்தை தோலுரித்த பிரபல நடிகர் அண்ணாதுரை..!

Share it if you like it

நகைச்சுவை நடிகரும் கவிஞர் கண்ணதாசன் மகனுமான அண்ணாதுரை கண்ணதாசன்… திமுக செய்த தில்லு முல்லை தனது தந்தை ஒரு திரைப்படத்தில்  இடம் பெற செய்தற்கு.. திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்..

அதன் பின்பு அப்பாடலில் சில வரிகளை தனது தந்தை மாற்றியதாக கூறியுள்ளார்.  அன்றிலிருந்து இன்று வரை திமுக ஊழல் செய்யும், செய்த, கட்சி என்பதை மக்கள் புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

https://www.facebook.com/watch/?v=791377454728827

https://www.facebook.com/watch/?v=791377454728827


Share it if you like it