திமுக எம்.பி.க்களை கண்டிக்காமல்..! திருமாவிற்கு ஆதரவு வழங்கிய ஸ்டாலின்..!

திமுக எம்.பி.க்களை கண்டிக்காமல்..! திருமாவிற்கு ஆதரவு வழங்கிய ஸ்டாலின்..!

Share it if you like it

பட்டியல் சமூக மக்களை திமுக எம்.பிக்கள் இழிவுப்படுத்திய பொழுது கண்டிக்காத ஸ்டாலின்.. பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை கண்டிக்காமல் அவருக்கு ஆதரவு வழங்கிய இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று பாஜக தலைவர் எல். முருகன் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it