திமுக செத்த பிணமா? ஸ்டாலின் கருத்தால் பெரும் சர்ச்சை..!

திமுக செத்த பிணமா? ஸ்டாலின் கருத்தால் பெரும் சர்ச்சை..!

Share it if you like it

திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலையையும், மீம்ஸ் கிரியேட்டர்களின், மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில்… திமுகவை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ, ஏன் தொட்டுப் பார்க்கவோ முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார் இது தான் பகுத்தறிவு கட்சியா, என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்..


Share it if you like it

2 thoughts on “திமுக செத்த பிணமா? ஸ்டாலின் கருத்தால் பெரும் சர்ச்சை..!

  1. ஸ்டாலின் பேச்சு காமடியாகவும், பார்ப்பவர்களுக்கு பொழுது போக்காகவும் உள்ளது. திமுக வை அழிக்க வேறு யாரும் வேண்டாம். நீ ங்கள் உங்கள் மகன் உதவாதநிதி, மற்றும் தயாநிதி மாறன், கனிமொழி, ராசா , மற்றும் உங்கள் அல்லக்கைகளே போதும்.

Comments are closed.