திமுக தலைவரை கிண்டல் செய்த CPIM ..!

திமுக தலைவரை கிண்டல் செய்த CPIM ..!

Share it if you like it

வைகோ, துரைமுருகன், ஒருபக்கம். கிருபா, கிருபா என்று மற்றொரு பக்கம் என திமுக தலைவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் இந்நிலையில்.. CPIM ஆதரவு பெற்ற வேட்பாளர் ஸ்டாலின்., என்று அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் களத்தில் இறங்கி கோஷம் எழுப்பி உள்ளனர்..

திமுகவிடம் சம்பளம் வாங்கி கட்சி நடத்தும் இவர்கள். ஸ்டாலினுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கி விட்டதாக இணையதளவாசிகள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it