திமுக தலைவர் ஸ்டாலினாக மாறி வரும் எடப்பாடி..! திட்டமிட்டு தொடரும் ஹிந்து விரோத போக்கு..!

திமுக தலைவர் ஸ்டாலினாக மாறி வரும் எடப்பாடி..! திட்டமிட்டு தொடரும் ஹிந்து விரோத போக்கு..!

Share it if you like it

திமுக, வி.சி.க போன்ற கட்சிகள் ஆர்பாட்டம், ஊர்வலம், செல்ல அனுமதி அப்பொழுது எல்லாம் பரவாத கொரோனா தொற்று.. பாஜக ஏற்பாடு செய்துள்ள வேல் பூஜைக்கு மட்டும் தடை.. ஹிந்து விரோத போக்கை மேற்கொள்ளும் திமுக தலைவர் ஸ்டாலினை போன்று தமிழக முதல்வர் எடப்பாடி திட்டமிட்டே ஹிந்து உணர்வுகளையும், ஹிந்து விரோத போக்கையும் மேற்கொண்டு வருதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

40 நிமிட உரை; முழுமையாக கேட்க வேண்டும்' - `மனு தர்ம' நூல் விவகாரத்தில் திருமாவளவன் பதில் | Thirumavalavan speaks about the controversy over his speech on Manu dharma


Share it if you like it