Share it if you like it
பாரதப் பிரதமர் தமிழகம் வரும் பொழுது எல்லாம் திமுக, சில்லறை போராளிகள், கூட்டணி கட்சி போராளிகள், தங்கள் வன்மத்தை கோ பேக் மோடி என்று டுவிட்டர் டிரெண்டிங் செய்து வருவதாக மக்கள் உள்பட நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில்.. பாஜக மூத்த தலைவர் திரு. ஹெச். ராஜா திமுக தலைவருக்கு இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.என்பதுபோல
சொந்த மாநிலத்திலேயே #GobackStalin
அகில இந்திய அளவில் #Trending ஆகிக்கொண்டிருக்கிறது.
இதுதான் கர்மா!
— H Raja (@HRajaBJP) October 30, 2020
ஒரு உ.பி யின் கதறல்….#GoBackStalin pic.twitter.com/e1s5mkwCTV
— மண்டகஷாயம் சங்கி🚩🚩 (@dineshdhashina) October 30, 2020
Share it if you like it