Share it if you like it
பஜ்ஜீ கடை, பீடா கடை, பிரியாணி கடை, திமுக கை வைக்காத ஒரே கடை சாக்கடை என்று நெட்டிசன்கள் உட்பட மக்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில். திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்து இருப்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்திருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Sunday_special
பல கோடி ரூபாய் நிலம் மோசடி #திமுக ஒன்றிய செயலாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு. இந்த வந்துட்டாங்கல்ல கொஞ்சமாவது ரெஸ்ட் விடுங்கடா உபிக்களா!!!@satyenaiadmk @samueljoel280 @Sarathmech2592 @Paperidofficial @pattukkottaisr2 @itzmegeethamani @ShivaAnandAdmk pic.twitter.com/lvXn8BqGyN— தேவ் (@itsbalatweets) September 20, 2020
Share it if you like it