திமுக மற்றும் திருமாவளவன் ஹிந்தி மொழி எதிர்க்க இது தாங்க காரணம்…!

திமுக மற்றும் திருமாவளவன் ஹிந்தி மொழி எதிர்க்க இது தாங்க காரணம்…!

Share it if you like it

உனக்கு எப்பொழுது கஷ்டம் வருகிறதோ, அப்பொழுது எல்லாம் இந்த பெட்டியை திறந்து பார் அது உனக்கு கை கொடுக்கும். என்னும் நகைச்சுவை காட்சியை யாரும் மறந்திருக்க முடியாது. அதே போல திமுக ஆட்சிக்கு வரவும், அல்லது மக்களின் கோபத்தை திசை திருப்பவும் திமுக கையில் எடுக்கும் ஆயுதம் தான் ஹிந்தி எதிர்ப்பு. 13 ஆண்டுகளுக்கு மேல் டெல்லி சென்று வருகிறார். 6 மாதம் திஹார் சிறையில் இருந்துள்ளார். டீ ஷர்ட் நாடகத்தில் கனிமொழி கலந்து கொண்டது மக்கள் மத்தியில்  பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது.

மோடி, அமித்ஷாவிற்கு, இரு பொது கூட்டங்கள் போதும் தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சியை பிடிக்க என்று திருமாவளவன் அண்மையில் கூறியிருந்தார். தமிழக மக்களை ஹிந்தி கற்க திமுக மற்றும் திருமா கடும் எதிர்ப்பு தெரிவிக்க. பாரதப் பிரதமரின் இச்சிறு காணொளி மூலம் தமிழக மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள முடியும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it