திராவிட கழகம் கட்சியை சேர்ந்தவர்கள் குண்டர் சட்டத்தில் கைது !

திராவிட கழகம் கட்சியை சேர்ந்தவர்கள் குண்டர் சட்டத்தில் கைது !

Share it if you like it

சில நாட்களுக்கு முன் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்தது. அதில் CCTV கேமரா மூலம் அந்த கும்பல் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்தது. மேலும் அந்த திராவிட கழகத்தை சேர்ந்த கும்பலை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.


Share it if you like it