திமுகவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான சவுக்கு சங்கர். ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை. கீழ்த்தரமாகவும், ஆபசாகவும், விமர்சனம் செய்ய கூடிய நபர்களில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து, நீதிபதி சந்துரு அண்மையில் தெரிவித்த கருத்தை ஆமோதித்து இருந்தார் சவுக்கு சங்கர். தனக்கு பிடிக்காதவர்களை மிகவும் தரம் தாழ்ந்து டுவிட்டர் பக்கத்தில் விமர்சிப்பதையே இன்று வரை வழக்கமாக கொண்டவர் திமுகவின் ஆபாச பேச்சாளர் சவுக்கு சங்கர்.
இந்நிலையில் பிரபல நடிகை கஸ்தூரி சங்கர் ஆபாச பேச்சாளருக்கு தக்க பதிலடியை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை நோக்கத்தை மறைச்சு என்னை மரியாதையில்லாமல் பேசி நீங்க ஒரு சிறந்த மாமா என்று நிரூபித்துவிட்டீர்.
மாமா, மொதல்ல நாகரிகமா பேச கத்துக்கக்குங்க மாமா. அது சரி. ஒரு திருட்டு திராவிட மாமாவிடம் மரியாதையும் சுயமரியாதையும் எதிர்ப்பார்க்க முடியுமா? இருந்தாலும் எச்சரிக்கிறேன். https://t.co/G7m2lRxSDQ— Kasturi Shankar (@KasthuriShankar) September 14, 2020