திருமாவளவனின் வரலாற்று தருணம் இது தாங்க..! பிரபல நெறியாளர் கடும் தாக்கு…!

திருமாவளவனின் வரலாற்று தருணம் இது தாங்க..! பிரபல நெறியாளர் கடும் தாக்கு…!

Share it if you like it

பாஜக ஆளும் மாநிலம் உ.பி. அரசிற்கு எதிராக குரல் கொடுத்த திருமாவளவன், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பட்டியல் சமூக பெண்ணை ஐட்டம் என்று கூறியதற்கு இன்று வரை கடும் கண்டனமோ, எதிர்ப்போ, ஆர்ப்பாட்டமோ, தெரிவிக்காமல் கள்ள மெளனம் காத்து வருகிறார்..

நடிகர் விஜய்சேதுபதி குறித்து கருத்து தெரிவித்துள்ள, திருமாவளவனிற்கு தனது கருத்தையும், அதனோடு தொடர்புடைய காணொளியையும் பிரபல நெறியாளர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டு திருமாவை விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it