Share it if you like it
ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய திருமாவளவனை கண்டிக்காமல்… அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்து மீண்டும் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் திமுக தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது..
Share it if you like it
90% ஹிந்துக்களைக் கொண்ட கட்சி அல்ல திமுக. ஹிந்து சமுதாயத்தை அவமதிக்கும் தலைமை, அது ஆதரிக்கும் விசிக,மதிமுக, போன்ற ஹிந்து சமுதாயத்தை அவமதிக்கும் கட்சிகள், இவற்றில் உள்ள நபர்கள், என்று எவனும் ஹிந்து அல்ல. ஹிந்து துரோகி. எனவே, திமுக 90% ஹிந்து துரோகிகளைக் கொண்ட கட்சி. அதில் இருக்கும் வைணவத்தைக் கடைப்பிடிப்பதாக நடிக்கும் ஜெகத்ரட்சகன் உள்பட அனைவரும் ஹிந்து துரோகிகளே.