திரு. அண்ணாமலை IPS-யிடம் ஜகா வாங்கி ஓட்டம் எடுத்த திமுக MP..!

திரு. அண்ணாமலை IPS-யிடம் ஜகா வாங்கி ஓட்டம் எடுத்த திமுக MP..!

Share it if you like it

பிரபல இணையதள ஊடகத்திற்கு பாஜக துணை தலைவர் அண்மையில் பேட்டி அளித்திருந்தார். திமுக தலைவர்களோடு நடுநிலை ஊடகத்தில் நேரடி விவாதத்திற்கு நான் தயார் என்று அண்ணாமலை ஜ.பி.எஸ் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு  திமுகவின் தர்மபுரி எம்.பி டாக்டர் செந்தில் நேரடி விவாவத்திற்கு வருமாறு அண்ணாமலை ஜ.பி.எஸ்-யை அழைத்தார். மேலிட உத்தரவோ என்னவோ திடீர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மழுப்பலான பதிலை கூறிவிட்டு. நான் விவாதத்திற்கு வர முடியாது என்று ஜகா வாங்கி ஓடியதற்கு நெட்டிசன்கள் மருத்துவருக்கே வைத்தியம் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it