தி.மு.க எம்.பி கனிமொழி கருத்திற்கு பாஜக  மூத்த தலைவர் கடும் எதிர்ப்பு…!!!

தி.மு.க எம்.பி கனிமொழி கருத்திற்கு பாஜக மூத்த தலைவர் கடும் எதிர்ப்பு…!!!

Share it if you like it

இந்துக்களின் உணர்வுகளையும் அவர்களின் வழிபாட்டு முறைகளையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து வருபவர் கனிமொழி என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் பெரும்பான்மை இந்துக்கள் குறித்து கனிமொழி தெரிவித்து இருந்த கருத்திற்கு பாஜக மூத்த தலைவர் திரு அஸ்வத்தாமன் தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

 


Share it if you like it