தி.மு.க கூட்டணியில் விரிசலா? காமெடியில் முடிந்த முதல் சுற்று..!

தி.மு.க கூட்டணியில் விரிசலா? காமெடியில் முடிந்த முதல் சுற்று..!

Share it if you like it

தமிழக காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த தொகுதிகளை விட..  மிக குறைவான தொகுதிகளை மட்டுமே தி.மு.க தலைமை வழங்கும் என்று பிரபல இணையதள ஊடகமான தினமலர் செய்தி வெளியிட்டு உள்ளது.

தி.மு.க கூட்டணியில் அதிக எம்.பிக்களை கொண்ட காங்கிரஸ் கட்சிக்கே இந்த நிலைமை என்றால். ம.தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட், கட்சிகளின் நிலை எவ்வாறு இருக்கும் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்..


Share it if you like it