தி.மு.க தலைவராக மாறிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆனந்த் சீனிவாசன்..!

தி.மு.க தலைவராக மாறிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆனந்த் சீனிவாசன்..!

Share it if you like it

87+ 9 கூட்டினால் 107 வரும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் உளறல் பேச்சை இன்று வரை யாரும் மறந்திருக்க முடியாது.. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்.. பொருளாதார நிபுணர் என்று கூறப்படும்  ஆனந்த் சீனிவாசன் அவர்கள் ஸ்டாலினுக்கு போட்டியாக மாறியுள்ளார் என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it