Share it if you like it
தி.மு.க ஊழல் செய்த கட்சியா நிருபிக்க முடியுமா என்று ஆ. ராசா தமிழக முதல்வருக்கு சவால் விடுத்திருந்து அனைவருக்கும் தெரியும்.. இந்நிலையில் பிரபல நெறியாளர் மதன் ரவிச்சந்திரன் அவர்கள் ஆ. ராசவிற்கு பகீரங்க சவால் விடுக்கும் விதமாக தனது கருத்தினை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
2 முறை வெவ்வேறு சேனல்கள் மூலமாக ஆ.ராசா பேட்டிக்கு முயற்சி செய்துள்ளேன் தரவில்லை கேட்டால் அந்த பக்கத்தில் இருந்து திமுக மிசா கேள்வியினால் internal circular உங்களுக்கு பேட்டி தரகூடாது என்றார்கள்.. எடப்பாடியாரை விடுங்க எங்க @madandiaryக்கு வரிங்களா செஞ்சிடுவோம் பேட்டியை தரமா பதமா..
— Madan Ravichandran (@MadanRavichand4) December 5, 2020
Share it if you like it
வச்சி செய்றவங்ககிட்ட அதுவு பதமா செஞ்சிடுறேன்னுட்டு கந்தலா கிழிச்சிடுவீங்கனு 2G புகழ் ஆர் இராசா சீ க்கு நல்லாவே தெரியும்…அதனால பெரிய மூச் விடமாட்டார்
வீட்டுல பூஜை அறை வைத்து அம்மா பூஜை செய்வார்கள்கள். ஆனால் எங்கள் குடும்பம் பகுத்தறிவுப்பாசறை. எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை உணர்ந்து இனியாவது இந்துக்கள் தெளிவாக சிந்தித்து ஓட்டுப்போடவேண்டும்.
திருடர்கள் முன்னேற்ற கழகம்…..
திமுக. வின் நடைமுறைகளில் ஒன்று தராதரம் பார்க்காமல் அதற்குப் பிடிக்காத யாரைப் பற்றி வேண்டுமானாலும் தரக்குறைவாக விமர்சிப்பதே.
1947 – ல் தி மு க. துவங்கியது முதல் இன்று வரை அது ஈ வெ ரா, நேரு, இந்திரா காந்தி, ராஜாஜி, காமராஜர், என்று ஒருவர் விடாமல் விமர்சித்து வரும் ஒரு அரசியல் அநாகரீகக் கட்சி தான் திமுக.
Lovely, DMK doesn’t dare