தி.மு.க மூத்த தலைவர்களை அவமதித்த உதயநிதி ஸ்டாலின்…!

தி.மு.க மூத்த தலைவர்களை அவமதித்த உதயநிதி ஸ்டாலின்…!

Share it if you like it

எஜமான் படத்தில் நடிகர் நெப்போலியன் கூறும் ஒரு வசனம் மிகவும் புகழ்பெற்றது.. அந்த வசனத்திற்கு ஏற்றார் போல திமுகவின் கட்சி சார்ந்த அனைத்து நிகழ்ச்சியிலும் ஒரு குறிப்பிட்ட குடும்பமே தங்களை முன்னிலைப்படுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளது என்று மக்களின் கடும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது..

தற்பொழுது தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின்.. அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை வழங்காமல் அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

அதே சமயத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் முன்னாள் தேசிய தலைவர் ஹெச்.ராஜா முன்னியிலையில் அக்கட்சியின் கிளை தலைவர் கொடி ஏற்றியுள்ளார்.. இதன் மூலம் பா.ஜ.க தனது கட்சியை சார்ந்தவர்களுக்கு உரிய மரியாதையை இன்று வரை வழங்கி வருகிறது என்பது நிதர்சனம்..

https://twitter.com/YeskayOfficial/status/1316217726180839424?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1316217726180839424%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AE87E0AEA4E0AF81E0AEA4E0AEBEE0AEA9E0AF8D-E0AEA4E0AF87E0AE9AE0AEBFE0AEAFE0AEA4E0AF8DE0AEA4E0AEBFE0AEB1E0AF8DE0AE95E0AF81E0AEAEE0AF8D%2F


Share it if you like it

21 thoughts on “தி.மு.க மூத்த தலைவர்களை அவமதித்த உதயநிதி ஸ்டாலின்…!

  1. இப்போது திமிர்.ஆட்சி வந்ததும் மிகவும் மோசம் இருக்கும்

  2. உதயநிதி ஸ்டாலின் எங்கே யாரை எவ்வாறு மூத்த தலைவர் களை அவமரியாதை செய்தார். ஒன்றை நினைவு கொள்ளவும். பாஜகவின் முன்னாள் தலைவர் கிருபாநிதி எவ்வாறு பாஜகவின் பிராமண தலைவரால் அவமரியாதை செய்ய பட்டார். அதை பாஜகவின் மேல் மட்ட தலைவர்கள் மற்றும் RSS தலைவர்கள் யாரும் அதை கண்டிக்க வில்லை. பாஜகவினர் ஆட்களை தேடி தேடி அலைகிறார்கள் பணத்தை வைத்துக்கொண்டு. L. முருகன் நாளை எவ்வாறு அவமான படுத்த படுவார் என்பது யாருக்கும் தெரியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்களை எஸ் வி சேகரை விடவும் யாரும் தரக்குறைவாக விமர்சனம் இனி செய்ய முடியாது. நீதிமன்றம் கைது செய்ய சொல்லியும் தமிழக காவல்துறை அந்த அயோக்கியனை கைது செய்ய முடியவில்லை. காரணம் அன்று தமிழக அரசின் செயலகத்தில் இருந்த அவரின் உறவுக்கார பெண்மணியாலும் மற்றும் பாஜக வாலும் தான். மத்திய அமைச்சர் ஒருவர் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை சந்திக்கிறார். ஆனால் காவல்துறை யிடம் அவரை பற்றி சொல்லவில்லை. அத்தகைய சட்ட மீறல்கள் பாஜகவினரால் செய்ய படுகிறது. அதையெல்லாம் பதிவு செய்ய இயலாத இந்த தரம் குறைந்தவர்கள் , இல்லாத ஒன்றை பதிவு செய்து தவறான செய்திகளை பரப்புகிறார்கள். இது தவறு.

    1. பிரதமர் ஐயா அவர்கள் மூத்ததலைவர் அத்வானி அவர்களை அலட்சியமாக மேடையில் கடந்து சென்ற காட்சியை மக்கள் மறக்க வில்லை. இந்த சிறுபிள்ளைதணமான அரசியலை பாஜாக நிறுத்த வேண்டும்.

  3. S V Sekar கோபத்தில் ஒரே ஒரு தரம் சொன்ன வார்த்தையை ஊதி பெருதாக்குகிரீர்கள்.உதயநிதி சமீபத்தில் உங்க பேர் எல்லாம் ஞாபகம் இருக்கு.இன்னும் 5 மாதம்தான்.நாங்க பார்க்காத போலீசா என்று பேசியது எல்லாம் தேவ வசனங்களா ஷண்முக சுந்தரராஜ்? இப்பவே இவ்வளவு வெறித்தனமான பேச்சு.இன்னும் ஆட்சிக்கு வந்து விட்டால் மறுபடியும் 2006 to 2011 ல் நடந்த காட்டாட்சி தான்.பார்த்து முட்டு கொடுக்க.

  4. எல்லா குடும்பமும் நிம்மதியாக வாழ்ந்தது திமுக ஆட்சியில். குடும்ப ஆட்சி இல்லை என்று சொல்லிக் கொண்டு தம்பட்டம் அடிப்பவர்கள் ஆட்சியில் தான் எல்லா விலையும் உயர்ந்து எல்லா குடும்பமும் கஷ்டத்துக்கு ஆளானது. இதை மறைக்க வேஷம் போடலாம். கலைஞருடைய திட்டங்களை காப்பியடித்து ஆட்சி செய்வது ஏன் யார் கண்களுக்கும் தெரிவதில்லை. ஓ தெரிந்தே தெரியாமல் நடிக்கிறோம். காப்பீடு திட்டம், வீடு வழங்கும் திட்டம் ….. இப்படி எத்தனையோ முன்னோடித் திட்டங்களை தந்தவர் கலைஞர். ஆமா தெரியாமல் தான் கேட்கிறேன் எங்கள் ஆட்சி குடும்ப ஆட்சியில்லை என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் நல்லவர்கள் மாதம் ஒரு முறை ஒரு தொண்டனுக் முதலமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்க்க வேண்டியது தானே, போங்க சார்.

    1. தனபால் ஜி மிகவும் சரியாக சொன்னீர்கள். உதயநிதி வீட்டிற்கு சென்று வாழ்த்து பெற்றார் ஒரு மூத்த கழக பிரதிநிதி.. வெட்கம்.. முட்டாள்கள் ரொடிகளின் கூட்டம்

  5. Your thought is only micro level, and you’re short sighted man, lot of good things are happening since last six years, try to find and accept that, negativity thought will never allow to grow anyone

    1. Giving away all TN postings to other states people and handing over the complete recruitment process to Centres dictates and losing the importance of Tamil in Tamil Nadu, do you call all these positivity.

  6. இது பிஜேபியின் பித்தலாட்ட வேலை…ஆரியர்களின் சிண்டு முடியும் வேலை என்று கூட சொல்லலாம்….மூத்த தலைவர் அத்வானி பட்ட துயரம் உங்களால்போதாதா….முரளி மனோகர் ஜோஷி பட்டபாடு ஊருக்கு தெரியாது…ஸ்டாலின் சொன்னதுபோல் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறியாதீர்கள்…பேரறிஞர் அண்ணா சொன்னது போல் ……ஒரு விரல் மற்றவர்களை நோக்கி காட்டும் பொழுது மூன்று விரல்கள் உங்களை நோக்கி இருக்கிறது என்பதை மறவாதீர்கள்

    ..

    1. Why d fucx always bringing d Brahmin ? Your fucx in IPAC whom your Sudalai has entered into an agreement to bring DMK to power is a Brahmin or what??????? Your fucx in China Sudalai ill-treated dvseniors and where is d fucx in question of brahmins coming into picture. Are u a Doctor or Dubbokkur?

  7. இந்த ரிப்போர்ட்டர் எப்போதுமே தனிப்பட்ட முறையில் திமுக வுக்கு எதிரான கருத்துக்களையே பதிவிட்டு வருகிறார். இவர் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர் என்பதேஉண்மை.

  8. ஒதய் பலரை அவமான படுத்தியுள்ளார்.
    பாஜக முருகனை எவ்வாறு நடத்தும்னு சோசியம் சொல்றார்.
    பாஜக தலித் சகோதரர்களை என்றுமே அவமதித்ததில்லை.
    திமுக குடும்ப கச்சி மதித்ததே இல்லை.
    குடும்ப கச்சியை இந்த முறை வச்சி செய்வோம்
    DMKfails
    திமுக கேடு தரும்
    தீமூகா வேணாம் போடா

  9. மேடையிலிருந்த பாஜகவினருடன், கை குலுக்கியோது, பாஜக மூத்த தலைவர் அத்வானியை விட்டுவிட்டு மற்றவர்களுடன் பிரதமர் கை குலுக்கியது நினைவில் இல்லையா?

  10. சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெற பெரும்பான்மை இந்துக்களையும் அவமதிக்கும் திமுகவை அதே பெரும்பான்மை சமூக மக்கள் விரட்டி அடிப்பார்கள்…
    DMK Fails…

  11. உலகத்திலேயே நெ1 பித்தாலாட்டம் கட்சி திருட்டு திமுகதான் தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்

  12. ஒரு வேளை திமுகவுக்கு தோல்வி என்று ஏற்ப்பட்டால் அது துர்கா ஸ்டாலினுடைய அரசியல் பேராசையால் தான் இருக்கும்

  13. Shameful dmk. Until yesterday udhayanidhi had an affair with 9thara. Today he is a leader, we have to praise him, what a shame yah. Because of him I left the party.

  14. குடும்ப அரசியல் ஒழிய வேண்டும்.
    இது என்ன கருணாநிதிக்கும் அவர் குடும்பமும் ஆள தமிழகமா…?

Comments are closed.