பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்றை தினம் தமிழக அரசிற்கு இவ்வாறு கோரிக்கை விடுத்து இருந்தார்.
சட்டமன்ற நடவடிக்கைகளை ஆளும் தி.மு.க-விற்கு சாதகமாக எடிட் செய்து கொடுப்பது ஜனநாயக மரபுகளுக்கு உகந்தது அல்ல. சட்டப்பேரவை நிகழ்வுகளை பேதமில்லாமல் சேதமில்லாமல் ஒளிபரப்ப வேண்டும் என்று கூறியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு தலைமை ரசிகர் மன்றமாகவும், தமிழக முதல்வருக்கு 2-வது அறிவாலயமாக திகழும் சட்டமன்ற நடவடிக்கைகளை மக்களுக்கு எடிட் செய்யாமல் காட்டினால் தி.மு.க அமைச்சர்கள், தமிழக முதல்வர் மற்றும் பட்டத்து இளவரசர் உதயநிதியின் தகுதி என்னவென்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே பா.ஜ.க தலைவரின் நோக்கம். இப்படி இரக்கம் இல்லாத கோரிக்கையை வைத்தால் விடியல் அரசு என்ன செய்யும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
— Kathir News (@KathirNews) September 2, 2021
தாம்பரம் மாநகராட்சி ஆனது கூட தெரில இவர் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் 😂😂😂 CM சார் சொல்லுங்க உங்க அமைச்சருக்கு 😂😂 pic.twitter.com/3Et5pBZZAn
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) September 1, 2021
எது??? பொறியியல் படிப்புல pass failலா?
Arrear வச்சாலும் அடுத்த வருஷத்துக்கு போகலாம்னு இவருக்கு எப்படிப் புரிய வைப்பேன். pic.twitter.com/U098ZNJOs0
— Krishna Kumar Murugan (@ikkmurugan) August 26, 2021
🤣🤣🤣 pic.twitter.com/YuesHarqxm
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) September 3, 2021
உதயநிதியை பார்த்து பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் -அமைச்சர் முத்துசாமி
சொல்லறது யார் எம் ஜி ஆர் காலத்தில் போக்குவரத்து அமைச்சரா இருந்து திரு முத்துசாமி அவர்கள்
அட காலக்கொடுமையே pic.twitter.com/DMYdSOTC4v
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) September 1, 2021