தி.மு.க-வின் அப்பனுக்கு அப்பன், பாட்டனுக்கு பாட்டன், வந்தாலும் ஹிந்து மதத்தை அழிக்க முடியாது பிரபல எழுத்தாளர் பாய்ச்சல்..!

தி.மு.க-வின் அப்பனுக்கு அப்பன், பாட்டனுக்கு பாட்டன், வந்தாலும் ஹிந்து மதத்தை அழிக்க முடியாது பிரபல எழுத்தாளர் பாய்ச்சல்..!

Share it if you like it

தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல், தி.க, கிறிஸ்தவ மிஷநரிகளுக்கு துணை போகும் விதமாக ஹிந்து உணர்வுகளை புண்புடுத்தும் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதாக பொதுமக்கள் உட்பட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் அவர்கள் அப்பனுக்கு அப்பன், பாட்டனுக்கு பாட்டன், வந்தாலும் ஹிந்து மதத்தை தி.மு.க-வால் அழிக்க முடியாது என்று கருத்து தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it