தி.மு.க-விற்கு மீண்டும் கடும் அதிர்ச்சியை கொடுத்த தமிழக முதல்வர்..!

தி.மு.க-விற்கு மீண்டும் கடும் அதிர்ச்சியை கொடுத்த தமிழக முதல்வர்..!

Share it if you like it

நகைக்கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி என்று ஏராளமான அதிரடியான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வருகிறார்.

இச்சூழ்நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் கூடுகிறது..  சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்க இருப்பதால், தமிழக அரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு அதிகம் உள்ளதாக. அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருவது. தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it