தி.மு.க-வை டோட்டல் ’டேமேஜ்’ செய்த வாண்டுகள்..!

தி.மு.க-வை டோட்டல் ’டேமேஜ்’ செய்த வாண்டுகள்..!

Share it if you like it

தி.மு.கவின் குடும்ப ஆதிக்கம் காரணமாக பல மூத்த நிர்வாகிகள் அக்கட்சியை விட்டு இன்று வரை விலகி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே… கருணாநிதிக்கு அடுத்து தமிழக முதல்வர் வேட்பாளராக வர வேண்டியவர் துரைமுருகன் என்பது நிதர்சனமான உண்மை… இந்நிலையில் தி.மு.க-வின் குடும்ப ஆதிக்கம் குறித்து சிறுவர்கள் சிலர் டோட்டல் டேமேஜ் செய்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…


Share it if you like it

One thought on “தி.மு.க-வை டோட்டல் ’டேமேஜ்’ செய்த வாண்டுகள்..!

Comments are closed.