தலைமறைவு பயங்கரவாதி, சீன தூதர், கடன் வாங்கி விட்டு நாட்டை விட்டே ஓடிய நபர்கள் வரை காங்கிரஸ் தனது ஆட்சி காலத்தில் ராஜீவ் அறக்கட்டளைக்கு ஏராளமாக நிதி பெற்றுள்ளதாக கடும் குற்றச்சாட்டு உள்ள நிலையில்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித் பேசிய காணொலி தற்பொழுது வேகமாக பரவி வருகிறது.
உத்தர பிரதேச பாட்லா ஹவுஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அதீஃப் அமீன் மற்றும் முகமது சாஜித் ஆகியோரின் புகைப்படங்களை பார்த்த பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழுதார் என்று சல்மான் கூறியிருப்பது காங்கிரஸ் தீவிரவாதிகளிடம் எப்படி மென்மையான போக்கையே கடைப்பிடித்துள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி மோகன் சர்மாவுக்கு சோனியா இரங்கல் தெரிவிக்கவில்லை என்று ரிஷி பக்ரீ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Congress President Sonia Gandhi cried on seeing pictures of killed terrorists Atif Ameen and Mohammad Sajid in Batla House encounter but never uttered a word of condolence for the slain police officer Mohan Sharma who was martyred during that encounter pic.twitter.com/VEidNQu3gh
— Rishi Bagree (@rishibagree) July 9, 2020