துள்ளி வரும் #வெற்றிவேல்_வீரவேல் இந்தியா முழுவதும் ட்ரெண்டிங்….!

துள்ளி வரும் #வெற்றிவேல்_வீரவேல் இந்தியா முழுவதும் ட்ரெண்டிங்….!

Share it if you like it

கறுப்பர் கூட்டத்தின் அநாகரீகமான செயலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து கடும் கண்டனங்கள் இன்று வரை குவிந்து வருகின்றன. மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து கறுப்பர் கூட்டத்தின் சில நிர்வாகிகளை காவல்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில்  உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக வெற்றி வேல் வீர வேல் என்னும் ஹேஷ் டேக் டுவிட்டரில் மக்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it