தெலுங்கு நடிகரிடம் ஆதரவு கேட்டு மானத்தை அடகு வைத்த த(து)ம்பிகள்…!

தெலுங்கு நடிகரிடம் ஆதரவு கேட்டு மானத்தை அடகு வைத்த த(து)ம்பிகள்…!

Share it if you like it

வேல் பூஜை நிகழ்ச்சி இன்று மாலை 6.00 மணிக்கு தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்திய அளவில் தற்பொழுது டுவிட்டர் பக்கத்தில்  #Vel_Pooja ஷேக் டேக் முதன்மை இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது.

இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சியை சார்ந்த தம்பிகள் TamilsarenotHindus என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் உதவியை நாடி இருப்பதன் மூலம்.  இவர்களின் உண்மை முகம் இது தான் என்று நெட்டிசன்கள் மண்ட கஷாயம் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/itisatp/status/1292369756402589698


Share it if you like it