Share it if you like it
பாஜக அரசை ஆதரிக்கும் ஒரே காரணத்திற்காக மை அண்மையில் நாகூர் தர்காவில் அனுமதிக்காமல் அவரை அவமதித்துள்ளது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில்.. ஜ.எஸ்.ஜ.எஸ்-யால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறியிருப்பது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
#நான்_கொல்லப்பட்டால் #தமிழக_அரசே_முழு_பொருப்பு
மத நல்லிணக்கத்திற்காக
இறுதி மூச்சு வரை உழைப்பேன். pic.twitter.com/4nevbmrdkf— SYED IBRAHIM ( vellore ibrahim ) (@syedibrahimbabl) November 11, 2020
Share it if you like it