தேவேந்திர பட்னவிஸ் தேர்வு..!

தேவேந்திர பட்னவிஸ் தேர்வு..!

Share it if you like it

மராட்டிய மாநில சட்டமன்ற பா.ஜ.க தலைவராக தேவேந்திர பட்னவிஸ் தேர்வு.
மும்பையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார்.இது குறித்து தேவேந்திர பட்னவிஸ் கூறுகையில் தன்னை தேர்ந்தெடுத்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்


Share it if you like it